Thursday, March 4, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா- எனது பார்வையில்..

விண்ணைத்தாண்டி வருவாயா...தலைப்பை பார்த்து..
காதலை தெளிப்பார்கள் என்று எதிர்பார்த்தால் ..பாட்டிலோடு கவிழ்த்திருக்கிறார்கள்....

எனக்கு சுத்தமாய் பிடிக்காத ஹீரோ.. ஒரு முறை கூட ரசிக்காத நடிகை .. ஓரளவு பிடித்த இயக்குனர்.. இவர்கள் மூவரையுமே.. பின்னுக்கு தள்ளியது..

முழுமையான வலியை உள்ளடக்கி எதார்த்தமாய் விண்ணைதாண்டும் ஒரு சத்தியமான காதல் கதை..

ஒரு காதலனின்..காதலியின்.. மனதை..உணர்வை..அவர்கள் பேசும் வசனங்களின் மூலம்..முழு நேர்மையுடன் சொல்லியமைக்கு.. இயக்குனருக்கு போடலாம் ஒரு சலாம்...

எத்தனையோ காதல் கதை.. தமிழ் சினிமா காட்டியிருக்கிறது..அதில் நமக்கு பிடித்த படங்கள் ஏராளம்.. இந்த படத்தை உயர்த்த அதை குறைத்து மதிப்பிட விரும்பவில்லை...

இந்த படத்தின் காதலில் சினிமாத்தனம் ௦ஜீரோ சதவிகிதம்..

முதல் காதலை சுவாசிப்பவர்கள் இந்த படம் மூலம் மற்றுமோர் முறை..இறந்த காலத்தின் ஒவ்வோர் மணித்துளிகளையும்..உணரலாம்..


BETTER WATCH IT



..யாரோ..

5 comments:

மால்தி said...

பாக்கலாம் நு நெனச்சிட்டு இருந்தேன் .. கண்டிப்பா பாக்கறேன் ...
ரொம்ப நேர்த்திய படத்த விமர்சனம் பண்ணிருக்கீங்க....
கீப் இட் அப்..

மால்தி

மதுரை சரவணன் said...

நல்ல விமர்சனம். விமர்சனத்தை தாண்டி மனதில் இடம் பிடித்தது .வாழ்த்துக்கள்

பஹ்ரைன் பாபா said...

" Madurai Saravanan said...
நல்ல விமர்சனம். விமர்சனத்தை தாண்டி மனதில் இடம் பிடித்தது .வாழ்த்துக்கள் "

வாங்க தல.. தங்களின் முதல் வருகைக்கு நன்றி..பதிவை படித்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி..

R.Gopi said...

தலைவா....

எங்கள் தலைவர் வருங்கால சூப்பர் ஸ்டார் பட விமர்சனம் இப்படியா எழுதறது??

என்னவோ போங்க... சிம்பு பிடிக்கல... கவுதம் மேனன் பிடிக்கல... படம் பிடிக்கல...இதெல்லாம் ஓகே... திரிஷா கூடவா பிடிக்கல...

நம்ப முடியலியே “தல”...

நான் இந்த படத்தை பற்றி சொல்லும் ஒரே கருத்து :

இந்த படத்தின் கதை இங்கிருந்து சுடப்பட்டது.. அதை சொல்லி இந்த வலைப்பதிவர் கண்ணீர் சிந்தினார்... நீங்களும் படித்து பாருங்கள்... அந்த பதிவில் உங்கள் கருத்தை மறக்காமல் பதிவு செய்யுங்கள்...

(முதல் காதல்)
www.idhayame.blogspot.com

பஹ்ரைன் பாபா said...

March 5, 2010 9:29 PM
R.Gopi said...
"தலைவா....

எங்கள் தலைவர் வருங்கால சூப்பர் ஸ்டார் பட விமர்சனம் இப்படியா எழுதறது?? "

யார சொல்றீங்க.. கவுதம் மேனனையா ??

" என்னவோ போங்க... சிம்பு பிடிக்கல... கவுதம் மேனன் பிடிக்கல... படம் பிடிக்கல...இதெல்லாம் ஓகே... திரிஷா கூடவா பிடிக்கல...

நம்ப முடியலியே “தல”..."

சொன்னா நம்புங்க சார்..

" நான் இந்த படத்தை பற்றி சொல்லும் ஒரே கருத்து :

இந்த படத்தின் கதை இங்கிருந்து சுடப்பட்டது.. அதை சொல்லி இந்த வலைப்பதிவர் கண்ணீர் சிந்தினார்... நீங்களும் படித்து பாருங்கள்... அந்த பதிவில் உங்கள் கருத்தை மறக்காமல் பதிவு செய்யுங்கள்...

(முதல் காதல்)
www.idhayame.blogspot.com "

விண்ணைத்தாண்டி வருவாயா பார்க்குறதுக்கு முன்னாடி இத பார்த்திருந்தா.. நான் இந்த கதைக்குதான் விமர்சனம் எழுதிருப்பேன்.. சூப்பருங்கோ

வருகைக்கு நன்றி தலைவா..

Post a Comment